Small Eyes. Big World..

ஒன்.. டூ…

July 4, 2009 · Leave a Comment

அகில்: அம்மா ரெடியா…

நான்: ரெடி கண்ணா, 2 மினிட்ஸ்

அகில்: ஒன், டூ… டூ மினிட்ஸ் ஆயிடுச்சு, ரெடியா?

நான்: அடேய்… ஒன் மினிட் என்றால் 1-10 வரைக்கும் 6 டைம்ஸ் எண்ணனும் டா…

அகில்: அதெல்லாம் இல்லைமா.. ஒன் டூ அவ்வளவு தாம்மா…

ஜெயா.

Categories: Akhil · humor
Tagged: , , ,

0 responses so far ↓

  • There are no comments yet...Kick things off by filling out the form below.

Leave a Comment