அஷோக் நகர் மாடி சரவணபவனில் குடும்பத்துடன்…

என் அம்மா: என்னடி இந்த சரவணபவனில் எல்லாம் இவ்வளவு காஸ்ட்டிலியா இருக்கு?

நான்: பாண்டி பஜார் சரவணபவன் காஸ்ட்தான்மா இதுவும். கிழே இருக்கற சரவணபவனில் கொஞ்சம் கம்மியா இருக்கும்.

என் அம்மா: கிழே ஏ.சி. இல்லையோ?

நான்: கிழே கூட ஏ.சி. தான்ம்மா.

அகில்: கிழே தரைதானே இருக்கு, ஏ.சி. எங்கே??

நானும் அம்மாவும்: ?????

ஜெயா.