பெரியம்மா: அகில், உனக்கு லஞ்ச்சுக்கு pizzaவும் burgerரும்   வைக்கட்டுமா?

அகில்: அது எல்லாம் எப்படி வைப்பீங்க? நம்ம வீட்டில இல்லையே…

பெரியம்மா: பண்ணி வைக்கிறேன் டா…

அகில்: நம்ம வீட்டில பன்னி கூட இல்லையே…

பெரியம்மா: அடப்பாவி..

அகில்: நாம் வீடு என்ன ஹோட்டலா? அதில்லாம் இங்கே  கிடைக்காது பெரியம்மா…

ஜெயா.