அகிலும் நானும் அமர்ந்து டி.வி பார்த்துக் கொண்டு இருக்கும் போது, வடிவேல் போலிஸாக நடிக்கும் காட்சி வந்தது, அகில் ப்டு மும்மரமாக என்னிடம்:
“அம்மா அம்மா, வடிவேல் போலிஸாகிட்டாரு பாரேன்…” என்றது. அடப்பாவி அவர் என்ன படிச்சா போலிஸ்காரர் ஆனார் என்று நினைத்துக் கொண்டாலும், வெளியே விளக்கி சொல்ல முடியாமல், “ஆமாம் அகில்” என்று தலையை ஆட்டி வைத்தேன்..
ஜெயா.
Mar 31, 2009 @ 14:07:45
Ha ha.. innocence Jaya.. vayasu appadi 🙂
Apr 01, 2009 @ 14:19:41
once again mistage – pl learn tamil
“அகில் ப்டு மும்மரமாக என்னிடம்:”
இப்டூ இல்ல ஜெயா – படு – easy யா அடிக்க வேண்டிய ஸ்பெல்லிங் ஜெயா 🙂