காலையில் ஒரு டம்ளரில் இளநீர் குடித்து விட்டு மீதியை அகிலிடம் கொடுத்து குடிடா என்றேன்…

அவன் எனக்கு பதிலாக, “first’ல இருந்து தாம்மா…” என்றான்.

புரியாமல் நின்ற என் அக்காவிடம் சொன்னேன், நான் குடித்த மிச்சத்தை குடிக்க மாட்டேன் என்றும், டம்ளர் ஃபுல்லா ஊத்திக் கொடு என்று கேட்கிறது என்று, அவ்வாறே உற்றிக் கொடுத்தவுடன், குடித்தது என்பதை சொல்லவும் வேண்டுமோ?

ஜெயா.