அகிலை தினமும் பள்ளிக்கு செல்வதற்க்கு கிளப்புவதற்க்கு கொஞ்சம் கஷ்டமாகத் தான் உள்ளது. இன்று காலை அகிலின் வாய்மொழி…

“அம்மா, நான் எழுந்த உடனே, மூச்சா போவேன்…

வாய் கொப்பளிப்பேன், பால் குடிப்பேன், அப்புறம் குளிப்பேன், அப்ப்டியே ஈ தேய்ப்பேன்,

புது டிரஸ் போட்டுகிட்டு வீட்டிலேயே இருந்திடுவேன். ஸ்கூலுக்கு மட்டும் போக மாட்டேன். அம்மம்மாவிற்க்கு ஹெல்ப் பண்ணிகிட்டு வீட்டிலயே இருக்கறேனே…”

ஜெயா.