நேற்று பொன்னேரியில் என் சித்தி வீட்டில் குமுதம் புத்தகம் இருந்ததை அகில் பார்த்தான். பார்த்ததும் அவனுக்கு ஒரே ஆச்சரியம், “இந்த புக் எப்படிம்மா இவங்க வீட்டில வந்தது?”
நமக்கு மிக சாதாரணமாக் தோன்றும் உலகியல் நடவடிக்கைகள் இந்த குழந்தைகளுக்கு எவ்வளவு புதியதாகவும், புதிராகவும் இருக்கின்றது? நான் அப்புறம் சொன்னேன், இந்த மாதிரி நிறைய புத்தகங்கள் ப்ரிண்ட் செய்வார்கள், கடைகளில் விற்பார்கள், காசு கொடுத்து யார் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம் என்று சொன்னதும் புரிந்தாற்ப் போல் தலையாட்டிக் கொண்டது.
சே வளராமலேயே இருக்கலாமோ?
ஜெயா.
Leave a Reply