நான்: அகில் டைம் ஆகிடுச்சு, வீட்டுக்கு போகனும், கிளம்பற வழியை பாரு,

பார்க்கிலிருந்து வெளியே வராமல் அடம் பிடிக்கும் அகிலிடம்.

அகில்: இதோ வந்துடறேன் மா.

நான்: 10 மினிட்ஸ் தான் அகில், அதுக்குள்ள வந்துடனும் ஒ.கே?

அகில்: 10 மினிட்ஸ் இல்லம்மா, 5 மினிட்ஸ் தான்… அப்போதான் வருவேன்.

சே, ஐந்தைவிட பத்து பெரியது என்று தெரிந்துகொண்டு நாம் என்னத்தை சாதித்துக் கிழித்தோம்…

ஜெயா.