நான்: டேய் அகில், தூங்கற டைம் ஆகிடுச்சு… பெரிய முள் பன்னிரண்டுக்கு கிட்ட வந்தவுடனே போய் தூங்கனும் சரியா..

அகில்: இல்லம்மா… அந்த ரெட் முள் (நொடி முள்) இருக்குல்ல, அது சுத்திக்கிட்டே இருக்கு இல்ல, அது நின்ன பிறகு தான் தூங்க போகனுமாம்…

நான்: ?????

ஜெயா.