அம்மம்மா: ஹேய் அகில், இங்கே பாருடா, பாப்பா உன்னை பார்த்துகிட்டே இருக்குது…
அகில்: அம்மம்மா, பாப்பா நம்மளை பார்த்துக்காதும்மா, நாம தான் பாப்பாவை பார்த்துக்கனும்
இது எப்படி இருக்கு??
ஜெயா.
Akhil is doing his home work, So am I..
February 3, 2010
அம்மம்மா: ஹேய் அகில், இங்கே பாருடா, பாப்பா உன்னை பார்த்துகிட்டே இருக்குது…
அகில்: அம்மம்மா, பாப்பா நம்மளை பார்த்துக்காதும்மா, நாம தான் பாப்பாவை பார்த்துக்கனும்
இது எப்படி இருக்கு??
ஜெயா.
Feb 03, 2010 @ 15:17:36
Indha kalathu pasangalai samalikardhu romba kastam 🙂 Akhil and Ananya age enna jaya?
Feb 03, 2010 @ 17:06:34
Hi Jaya,
I downloaded and added the tamilkey 0.4.1 in the firefox browser, but then even existing blog itself scrambled in mozila firfox. Can you provide the steps to enable the tamil fonts. Thanks.
About your dialog with Akhil , Akhil would have wondered why mom is speaking irrelevent things ?!
If possible can you answer to the question of my challenging daughter Dhanya…
Dhanya: Appa intha Kantha samy Aunty irukkangalae, subbulatchumy(Actress Shreya-I took my daughter to the film Kanthasamy without foreseeing her questions)
avanga good Auntya illa bad auntya..?
Myself: Ethukku kekkaramma..?
Dhanya: Avanga Kantha samy padathula Vikram uncle oda dance aadinanga, ipppa Vijay uncle oda dance aaduranga intha padathula (Sun Music)..? Sollunga ?
Myself: ??!! (how to explain, if explain whether she will understand or not)
I too confused the same question till my 6th standard, whether it is right or wrong..about Rajini (my favourite star those days) dancing with different actress.
But I did’nt ask to anybody.
Now my daughter is asking at the age of 4.5 years.
Cheers, Sendhil
Feb 04, 2010 @ 06:09:33
sooper-o super,, 🙂 welcome back 🙂
Akhil, kalakare po..
Feb 04, 2010 @ 06:42:37
Hi Jaya,
Enaku kooda tamil fonts installation solunga?
Ide madiri than en 3.3 old son kekkaran.
It was night and he was playing with his ball near Swamy Shelf.
Me: Kanna, Swamy shelf kita vilaiyadadhe, Swamy mela ball patta, swamyku valikum and nite ayduchula swamy ellam thungudu disturb pannadenu sonne (naan chumma irundirkalam)
Shree : Amma swamy ellam ninnute irukaangale , advangaluku kaal valikaadama. Eppavum yen ma ninnute iruke thungarana, namba madiri epo paduthitu thunguvaanganu????
(Aparam edo solli samalichen)
Neenga enna solreenga? Inda kala pasangala pathi???????
Feb 04, 2010 @ 09:56:32
I hope you would have installed it from here https://addons.mozilla.org/en-US/firefox/addon/2994, and once it is installed, right click on any text area or field, and you will see that you have right click menus to switch between english and tamil. you could choose anjal font, and start typing in english and it would appear in tamil. not sure what problems you could get in that, there is no need to install any tamil fonts as such.
உங்கள் மகள் தன்யாவின் கேள்விக்கு வந்தால், முதலில் கந்தசாமி படத்திற்க்கு உங்கள் சிறு குழந்தையை அழைத்து சென்றதை என்னால் மன்னிக்கவே முடியாது. எந்த எண்ணத்தில் கூட்டி சென்றீர்கள்… இந்த காலத்தில் எந்த தமிழ்படத்தை குழந்தைகளோடு உட்கார்ந்து பார்க்கிற மாதிரி இருக்கின்றது? கர்சிஃப் சைஸ் ஆடை போட்ட நடிகைகளும், எப்போதும் சண்டை போடும் ஹிரோக்களை பார்ப்பதால் சின்னஞ்சிறிய குழந்தைகள் மனம் இன்னும் கூட கெட்டுத்தான் போகுமே தவிர ஒரு நல்ல விஷயத்தைக் கூட கற்றுக் கொள்ள முடியாதே…
ஸ்ரேயா மியாவ் மியாவ் பாட்டுக்கு ஆடுவதை டி.வியில் பார்த்து நானே பயந்து போனேன், குழந்தை நிலை என்னவாகி இருக்கும்? விக்ரம் கந்தசாமி குழந்தைகள் படம் என்பதை நம்பி கூட்டிப் போய் விட்டீர்களா?
எங்கள் வீட்டில் தமிழ் சேனல் ஒன்று கூட பார்ப்பதில்லை. அகில் இருக்கும் போது டி.வி ஓடினால் அது வெறும் கார்டூன் சேனல் ஆகத்தான் இருக்கும். சுட்டி டி.வி கூட பார்ப்பதில்லை. போகோ, கார்ட்டூன் நெட்வொர்க், டிஸ்னி சேனல் போன்றவைதான். கந்தசாமி முதல் வில்லு பட பாட்டுகளை நாங்கள் ரேடியோவில்தான் கேட்டு இருக்கின்றோமே தவிர ஒன்றைக் கூட டி.வியில் பார்த்ததில்லை (முக்கியமாக அகில்). அகிலுக்கு நடிகர்களில் விஜய் மட்டும் தெரியும், மற்ற நடிகர்கள் யாரும் தெரியாது. ஆனால் வடிவேல் ஜோக் அதற்க்கு பிடிக்கிறது, அது கூட நான் அனுமதிப்பதில்லை, எப்போதாவது உறவினர் வீட்டுக்கு போகும் போது பார்ப்பது, இல்லை, சேனல் மாற்றிக் கொண்டு இருக்கும் போது பார்த்துவிட்டால் மாற்ற விடாமல் அடம் பண்ணி பார்க்கும், அதில் கூட காமெடியை விட காம நெடி தான் அதிகமாக இருக்கும், அதிலும் அவர் உபயோகிக்கும் வார்த்தைகளும் நாம் தினசரி வாழ்க்கையில் உபயோகிக்க முடியாததாகத்தான் இருக்கின்றது.
சரி தெரியாமல் கூட்டிப் போய்விட்டீர்கள், உங்கள் மகளின் கேள்விக்கு பதிலாக – தன்யா, அப்பா என்ன வேலை செய்யறேன்?
குழந்தை: கம்ப்யூட்டர் கம்பெனியில் வேலை செய்கிறாய்.
நீங்கள் : அதே போல ஸ்ரேயா படம் நடிக்கிற வேலை செய்கிறார். எனக்கு எப்படி ஒரு மேனேஜர் அங்கிள் இருந்து, இதை செய்யுங்கள், இன்னைக்கு சீக்கிரம் வேலைக்கு வாங்க போங்க என்று சொல்லுகிறார் இல்லையா, அதே போல ஸ்ரேயா ஆன்ட்டியோட மேனேஜர் இன்னைக்கு, விஜய் கூட டான்ஸ் ஆடுங்க, நாளைக்கு விக்ரம் கூட ஆடுங்க, நாளைனைக்கு சூர்யா கூட ஆடுங்க பாடுங்க என்று சொல்லுவார், பாவம் ஸ்ரேயா ஆன்ட்டி அவர் சொல்லறதைதான் கேட்டுத்தான் ஆக வேண்டும் – ஆனால் அதற்க்கு பணம் வாங்கி விடுவதால் அவரும் சந்தோஷமாக எல்லாருடனும் டான்ஸ் ஆடிட்டு வீட்டு போய்விடுவார், அங்கே தான் அவரோட நிஜமான ஃப்ரண்ட்ஸ் எல்லாரும் இருப்பாங்க, ஆனா அவங்களை நாம எப்போதுமே பார்க்க மாட்டோம். அதுதான் சினிமா. அதில காட்டறது எதுவுமே நிஜம் கிடையாது… என்று எடுத்து சொல்லுங்க. முடிந்ததென்றால் எங்கேயாவது ஷூட்டிங் நடக்கும் இடத்திற்க்கு உங்கள் குழந்தையை அழைத்து சென்று காண்பியுங்கள். எங்கள் வீட்டுக்கு எதிரில தான் விண்ணைத் தாண்டி வருவாயா ஷூட்டிங் நடக்கிறது, உங்கள் நம்பர் ஏதாவது அனுப்பிவையுங்கள், நீங்கள் சென்னையில் இருக்கும் பட்சத்தில் ஷூட்டிங் நடந்தால் உங்களுக்கு சொல்லுகிறேன், குழந்தையை கூட்டிவந்து காண்பியுங்கள், இன்னனும் நன்றாக புரிந்து கொள்ளுவாள்.
நான் அகில் டி.வி பார்க்கும் போது கூட சொல்லிகிட்டே இருப்பேன், அகில் டி.வி.யில காட்டறது எல்லாம் சும்மா, கார்ட்டூன்ல காட்டறது போல நிஜத்தில நடக்காது, மற்றும் நிறைய டி.வி. பார்க்கறதால மூளை மங்கி போய்விடும், அதனால கொஞ்சமாதான் பார்க்கனும் என்று. ஆனால் இந்த கார்ட்டுன்கள் மட்டும் ஒன்னும் ஒழுங்கு இல்லை, இருந்தாலும் படங்கள் அளவிற்கு மோசம் இல்லை, அதற்க்கு நடுவில் போடும் விளம்பரங்களும் கூட ரொம்ப மோசம் தான், அதைப்பற்றி தனியே ஒரு பதிவே போடலாம்.
இவை எல்லாம் பெற்றோருக்கு கொஞ்சம் கஷ்டமான் விஷயம் தான் ஆனால் என்ன செய்வது? பிள்ளை குட்டிகளை பெற்று விட்டோமே… மேய்த்து ஸாரி வளர்த்துதானே ஆக வேண்டும்…
ஜெயா.
Feb 04, 2010 @ 13:34:32
Jaya,
Thanks for detailed response. Kantha samy padam romba over than..but I did’nt expect.
I am a big movie buff. Thought of watching movie in big screen with my daughter after long time.My choice was wrong. It did’nt work out.
I will do the exercise as you suggested. During the process of showing the shooting spot and explaining the bit reality to my daughter, expecting more questions 😦 and more challenges 😦 But I will 🙂
Thanks, Sendhil
Feb 05, 2010 @ 07:52:34
thanks lavanya, was out of station for a while… So could not connect to the internet at all.
Jaya: நானும் ஒரு தரம் இப்படிதான் பல்ப் வாங்கினேன், அகில் உள்ளே பாரு சாமி தெரியுது, கும்பிட்டுக்கோ,
அகில்: இல்லைமா அங்கே ஒரு கல் பொம்மைதான் இருக்கு…
அதில் இருந்து நான் இந்த சாமி பூதம் பற்றி எல்லாம் அவனிடம் பேசுவதில்லை 🙂 நம்மை போல கேட்டுக் கொண்டு தலையாட்டும் சான்ஸ் இல்லை என்று தெரியும் போது எதற்க்கு சொல்லி குட்டுப் படுவானேன்? அவனாக அறிந்து கொள்ளட்டுமே என்று விட்டு விட்டேன்.
ஜெயா.
Feb 25, 2010 @ 12:13:37
விண்ணை தாண்டி வருவாயா படத்தில் ஒரு லிப் லாக் சீன் இருக்குனு கேள்வி பட்டதனால் சொல்கிறேன் …
நீங்கள் குழந்தைக்கு ஷூட்டிங் விசிட் விடும்போது அன்று ஹீரோ ஹெரோஇன் இடையே லிப் லாக் சீன் எல்லாம் இல்லாமல் பார்த்து கொள்ளுங்கள் .. 😉
இல்லையெனில் ,குழந்தைகள் கேட்கும் கேள்வி இதுவகதன் இருக்கும்
“டான்ஸ் ஆட தன் காசு கொடுதனாக … லிப் கிச்குமா ?? “