நான் தான் அனன்யா என்ற அப்பாவி

வாயைத்திறந்தால் உலகம் தெரிந்துவிடும் என உம் என வைத்திருக்கிறேன்…

Ananya

இது என்ன விந்தை உலகம்?

குப்புற நானே விழுந்து விட்டேன், முன்னே போவது எப்படி என்று யாராவது சொல்லுங்களேன்

அருமை அண்ணனுடன் தொடங்குகிறது எனது பயணம்…

ஜெயா.