அகில் ஏதோ என்னிடம் சொல்ல வந்தது, என்னடா என்று கேட்டால், ஒன்னுமில்லை அம்மா என்று சொல்லிவிட்டு சென்று விட்டது…
அடக்கடவுளே, இதுக்குள்ளேயேவா? என்ன நினைத்ததோ, என்ன சொல்ல வந்ததோ, எதனால் சொல்லாமல் சென்று விட்டதோ எல்லாம் அகிலுக்கும் கடவுளுக்கும் மட்டுமே வெளிச்சம் 🙂
வருகிற காலத்தை நினைத்தால் பயமாகதான் இருக்கிறது..
ஜெயா.
Leave a Reply