ரொம்ப நாளுக்கு பிறகு அகிலின் சமயோசித காமெடி..

ரேடியோவில் ஹோசன்னா பாட்டு… வாழ்விற்க்கும் பக்கம் வந்தேன்..

“ஹேய் அகில், இந்த இடத்த்தில பார்த்தியா எப்படி குரலை மாற்றி பாடி இருக்கார்.. நாம கூட ட்ரை பண்ணலாமா?” பின்னே ஒரு பாடகனாக்காமல் விடுவோமா என்ன?

“இல்லம்மா, அவர் போன்ல பாடி இருக்கார், அதை ரெக்கார்ட் பண்ணிட்டாங்க…”

????

ஜெயா.